2023-24 ஆண்டுக்கான தனிநபர் மற்றும் வணிக நபர்கள் (Business peoples), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1(சம்பள ஊழியர்கள்) மற்றும் ITR-4(Business peoples, Professionals) திறக்கப்பட்டுள்ளது.
உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மேலும் Income tax சம்பந்தமான அனைத்து சேவைகளுக்கும் கீழ்கண்ட Google பாரத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்தவுடன் எங்களது குழுவினர் உங்களை தொடர்புகொள்வார்கள்.