இப்போ நம்ம என்ன பார்க்க போறோம்னா முக்கியமா TCS-ல ஒரு அப்டேட் கொண்டு வந்திருக்காங்க உங்களோட பட்ஜெட்ல அத பத்தி தான் இப்போ நாம பார்க்க போறோம்.
Section 206C படி TCS on sale app Specific goods படி Good-க்கு Tax புடிச்சிடனும். அதாவது 50 Lakhs மேல நம்ம ஒரு Goods வந்து நம்ம சப்ளை பன்றோம்னா இந்த சப்ளையர் நமக்கு, அதாவது ஒரு 50 Lakhs மேல நம்ம Goods ஒரு பர்டிகுலர் சப்ளையர் கிட்ட வாங்குறோம்னா இந்த சப்ளையர் என்ன பண்ணுவாரு நம்மளுக்கு TCS புடிப்பாரு 01% அதை வந்து ரிமூவ் பண்ணிருக்காங்க.
இந்த பட்ஜெட்ல from 1st ஏப்ரல் 2025-ல இருந்து இந்த Financial year-ல அது aplicable ஆகும். 1st ஏப்ரல் 2025-ல இருந்து TCS on Sale off Specific Goods 206c Section ல 01% புடிக்கிறது ரிமூவ் பண்ணிருக்காங்க. அடுத்து Main-அ பார்த்தீங்கன்னா Removal of higher TDS/TCS for filers of Tax அதாவது நீங்க Income Tax Return File பண்ணலைனா உங்களுக்கு வந்து சப்போஸ் நீங்க ஒரு பிஸ்னஸ்ல ஒரு கான்ட்ரக்டர் எடுத்து ஒரு பெரிய கம்பெனில நீங்க Income Tax File பண்ற பழக்கம் இல்லைனா அந்த பெர்டிகுலர் Company வந்து உங்களுக்கு இந்த 206AB இல்ல 206BC அதுல உங்களுக்கு TDS வந்து ஹையர் ரேட்ல புடிச்சுருப்பாங்க so அத வந்து இப்போ ரிமூவ் பண்ணிருக்காங்க. So இது ரெண்டும் மெயின் ஆன அப்டேட்.