எனது நண்பர் ஒருவர் வங்கியில் லோன் வாங்குவதற்காக சென்றுள்ளார். வங்கி ஊழியர் அவரிடம் 3 வருடம் வருமான வரி தாக்கல் டாக்குமெண்ட்ஸ்ஸை submit செய்யுமாறு கூறினர். ஆனால் அவர் நடப்பு ஆண்டிற்கு மட்டுமே வருமான வரி தாக்கல் செய்திருந்தார். பழைய 2 வருடத்திற்கு வருமான வரி தாக்கல் செய்யவில்லை அதனால் அவருக்கு லோன் Cancel ஆகிவிட்டது. நண்பர் என்னிடம், இந்த விஷயத்தை கூறினார். பழைய இரண்டு வருடத்திற்கு இப்போதும் தாக்கல் […]