சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலிற்கான அரசு பதிவு செய்வது அவசியம் ஆகும். நீங்கள் பொதுவாக ஒரு வர்த்தகம் செய்து வந்தாலும் சரி, அல்லது personal loan வாங்க வேண்டும் என்றாலும் MSME பதிவு மிகவும் முக்கியமானதாகும்.
DOCUMENTS REQUIRED
- ஆதார் கார்டு
- பான் கார்டு
- Mobile number
- E – Mail ID
- Name and Nature of Business
- 6.Place of Business
MSME பதிவு செய்வதற்கு தொழில் செய்யும் இடம் மற்றும் தொழில் செய்பவரின் அடிப்படை தகவல்கள் மட்டுமே போதுமானது.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.