MSME Registration (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர) நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்குவதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி அறிவித்துள்ளார். எம்.எஸ்.எம்.இ.க்களை பதிவு செய்ய இப்போது பான் மற்றும் ஆதார் மட்டுமே தேவைப்படும் என்று கூறினார்.பதிவுசெய்த பிறகு, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்கு முன்னுரிமை மற்றும் நிதி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர்க்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் பற்றியும் உரையாடியுள்ளார். எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் முழு ஆதரவையும் அவர் […]
Day: June 16, 2021
ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!
வருமானவரி தாக்கல் செய்வதற்கு (www.incometaxindiaefiling.gov.in) என்ற இணையதளம் பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக (www.incometaxgov.in) என்ற இணையத்தளத்தை ஜூன் 7-ம் தேதி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில், வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமானவரி சட்டம் 1961-ன் படி 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர் 15CA படிவத்தை, 15CB படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றிதழுடன் மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். […]