EPFO-இல் தற்பொழுது PF மற்றும் Pension Claim செய்தவர்களில் பெரும்பாலோனோருக்கு Claim Rejection ஆகிவிட்டது. Rejection-க்கான காரணம் என்னவென்று பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id இருந்தாலோ அல்லது ஏற்கனவே Claim செய்திருந்தாலோ அல்லது Bank Account வேறு கொடுத்தாலோ அல்லது நீங்கள் submit செய்யும் Document-இல் ஏதேனும் பிழையிருந்தாலோ Rejection ஆகலாம்.
EPFO-இல் Claim Reject ஆகாமல் தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id உள்ளவர்கள் ஒரே Member Id-யாக Merge செய்யவேண்டும், மற்றும் EPFO Account-இல் இருக்கும் Bank Account Number-யை தான் Claim செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். நீங்கள் submit செய்யும் Document-இல் எந்தவித பிழையில்லாமல் பார்த்துகொள்ளவும் மற்றும் முறையாக KYC Verification செய்துவிடவும்.
மேற்கூறிய அனைத்தையும் சரியாக செய்துமுடித்துவிட்டு பிறகு EPFO-இல் Claim செய்தால் Rejection ஆகாமல் பணத்தை பெறலாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.