PF பணத்தை எடுக்கிறதுக்கு முன்னெல்லாம் 10-15 நாள் wait பண்ணவேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அவ்ளோ நாள் wait பண்ணேவேண்டிய அவசியேமேயில்லை. ATM-க்கு போயிட்டு 50% பணத்தை எடுக்கமுடியும். இதுக்காக government EPFO 3.0 அப்டினு ஒண்ண அறிவிச்சுயிருக்காங்க. இதுக்கு யாரெல்லாம் eligible, இத எப்படி withdraw பண்றதுனு பாக்கலாம். EPFO (Employee’s Provident Fund Organization) ஒருத்தர் organized sector-ல work பன்றாரு அப்டினா அவருக்கு PF பணம் பிடிப்பாங்க. […]
Tag: #epfoclaim
EPFO Equity-யில் 50% ETF.நிதி வருமானத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம்.!
ஏறக்குறைய 65 மில்லியன் சந்தாதாரர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், ஈக்விட்டி வெளிப்பாட்டை அதிகரிக்கவும் முயற்சியில், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO) அதன் ETF-களில் 50 சதவீதத்தை மீண்டும் Equity-யில் திரும்ப முதலீடு செய்ய பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த முதலீட்டுக் குழு (IC) கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும், இபிஎஃப்ஓவின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவுக்கு (CBT) பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் […]
EPFO: இனி ‘பிறந்த தேதிக்கு’ ஆதார் ஆதாரம் இல்லை..!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பிறப்பு (DoB) தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கியுள்ளது. இந்த முடிவு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) உத்தரவின்படி ஆதாரை DoB-இன் சான்றாகப் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும். மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரின் (CPFC) ஒப்புதலுடன் இந்த நீக்கம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்கிழமை EPFO கூறியது. UIDAI கடந்த ஆண்டு […]
EPFO Claim Reject ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்..!
EPFO-இல் தற்பொழுது PF மற்றும் Pension Claim செய்தவர்களில் பெரும்பாலோனோருக்கு Claim Rejection ஆகிவிட்டது. Rejection-க்கான காரணம் என்னவென்று பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id இருந்தாலோ அல்லது ஏற்கனவே Claim செய்திருந்தாலோ அல்லது Bank Account வேறு கொடுத்தாலோ அல்லது நீங்கள் submit செய்யும் Document-இல் ஏதேனும் பிழையிருந்தாலோ Rejection ஆகலாம். EPFO-இல் Claim Reject ஆகாமல் தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id உள்ளவர்கள் ஒரே Member […]