குரல் கட்டளை பயன்படுத்தி மொபைல் போனில் பல்வேறு செயல்களை இதுவரையில் செய்துகொண்டு வந்துள்ளோம் அதே பாணியில், குரல் கட்டளை பயன்ப்படுத்தி UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் புது பயன்பாட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏப்ரல் முதல் தனிநபர்கள் குரல் கட்டளை மூலம் UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒரு சுற்றறிக்கையில், வங்கிகள், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் ‘ஹலோ! UPI’ […]
Tag: #bankaccount
EPFO Claim Reject ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்..!
EPFO-இல் தற்பொழுது PF மற்றும் Pension Claim செய்தவர்களில் பெரும்பாலோனோருக்கு Claim Rejection ஆகிவிட்டது. Rejection-க்கான காரணம் என்னவென்று பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id இருந்தாலோ அல்லது ஏற்கனவே Claim செய்திருந்தாலோ அல்லது Bank Account வேறு கொடுத்தாலோ அல்லது நீங்கள் submit செய்யும் Document-இல் ஏதேனும் பிழையிருந்தாலோ Rejection ஆகலாம். EPFO-இல் Claim Reject ஆகாமல் தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id உள்ளவர்கள் ஒரே Member […]
March 31, 2023, பிறகு Pan card செல்லாததாகிவிடுமா,இதை பார்த்தவுடன் “என்னப்பா சொல்லுற” என்று ஆச்சரியமாக பார்ப்பீர்கள். தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. […]
சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருந்தால் ரூ .10,000 வரை சேமிக்கலாமா..!
நாம் அனைவரும் சேமிப்பு வங்கி கணக்கு வைத்துள்ளோம், சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருந்தால் ரூ .10,000 வரை லாபம் பெறலாம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? நம் அனைவருக்கும் சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ளது, ஆனால் பெறப்படும் வட்டிக்கு ‘பிற மூலங்களிலிருந்து வரும் வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் வரி விதிக்கப்படுகிறது என்பது நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியாது. இருப்பினும், ரூ .10,000 வரை பெறப்பட்ட வட்டிக்கு நீங்கள் வரிகளை […]