GSTR-9C இன் நோக்கம், வருடாந்திர வருமானத்தில் வழங்கப்பட்ட தகவல்கள் வரி செலுத்துபவரின் financial statements உடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதாகும். GST அறிக்கையில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை கண்டறிந்து சரிசெய்வதற்கு இது உதவுகிறது. இது வருடாந்திர வருமானம் 2 முதல் 5 கோடிக்குள் இருந்தால் அவர்களுக்கு optional அனால் 5 கோடிக்கு மேல் இருப்பவர்கள் கட்டாயமாக File செய்யவேண்டும். இந்த Return ஐ தெளிவாக File செய்யவேண்டும் என்றால் நீங்கள் chartered accountant or cost accountant யிடம் செல்வதே நல்லது.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.