வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய Brand Name-யை ஒரு வாரத்திற்கு முன் Registration செய்தார், ஆனால் அது Cancel ஆகிவிட்டது. பிறகு அவர் எங்களிடம் வந்தார், என்னுடைய Brand Name-யை Registration செய்தேன், ஆனால் அது Cancel ஆகிவிட்டது, என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அந்த Brand Name-யை Trademark-இல் Check செய்து பார்த்ததில் ஏற்கனவே அந்த name Register செய்யப்பட்டு இருந்தது. அவர் Brand Name-யை இரண்டு மாதத்திற்கு […]
Tag: registration
நிறுவன பதிவின் போது ஏற்படும் சிக்கலும், தாமதமும் நிகழ என்ன காரணம் ?
முதலில் நிறுவன பதிவிற்கு அரசுத்தரப்பில் எவ்வளவு கால அவகாசம் தருகிறார்கள் என்பதனை பார்ப்போம், பொதுவாக ஒரு நிறுவனத்தை பிரைவேட் லிமிட்டட் அல்லது பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்வதற்கு முன்பாக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயரிலே வேறு ஏதும் நிறுவனம் பதிந்து இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.பின்பு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரினை பணம் செலுத்தி முன்பதிவு செய்து அந்தப் பெயரிலேயே 20 நாளுக்குள் அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்து ஆகவேண்டும், […]
Digital Signature என்றால் என்ன?
Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்து பயன்படுகிறது. ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]