இந்தியாவில் வர்த்தக முத்திரை பதிவு வர்த்தக முத்திரைகள் சட்டம், 1999 மற்றும் வர்த்தக முத்திரைகள் விதிகள், 2017 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில் வர்த்தக முத்திரை பதிவு செயல்முறை பின்வரும் படிகளை உள்ளடக்கியது: வர்த்தக முத்திரை தேடல்: முன்மொழியப்பட்ட வர்த்தக முத்திரையானது தற்போதுள்ள பதிவுசெய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வர்த்தக முத்திரைகளுடன் ஒத்ததாகவோ அல்லது ஒத்ததாக இல்லை என்பதை உறுதிப்படுத்த வர்த்தக முத்திரைத் தேடலை நடத்துவதே முதல் படியாகும். தேடலை ஆன்லைனில் […]
Tag: #trademark
Trademark எடுப்பதற்கான முக்கியமான காரணங்கள்..?
நம்மிடம் இருந்து காசு, பணத்தை திருடுனா திருப்பி சம்பாதிச்சுக்கலாம்,ஆனால் உங்களுடைய Trademark ஆனா Logo, Slogan, Word போன்றவற்றை மற்றவர்கள் முதலில் Register செய்துவிட்டால் திரும்ப பெறமுடியாது. அதாவது “சில விஷயம் எல்லாம் ஒருதடவை போயிருச்சுனா திரும்ப கிடைக்காது” அதுல ஒன்றுதான் Trademark. Trademark என்பது உங்களது logo, slogan, words போன்றவற்றை முதலில் Register செய்துவிட்டால் அதை வேறு எந்த நபரும் பயன்படுத்தமுடியாது. அதனால் உங்களது Brand Name-யை […]
Digital Signature எதற்காக எடுக்கவேண்டும்..?
Digital Signature என்றால் என்ன என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். அதற்கான விளக்கம் நீங்கள் ஒரு விஷயத்திற்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்பதை எழுத்துபூர்வமாக பதிய கையெழுத்தை பயன்படுத்துகிறீர்கள். ஒவ்வொருவர் கையெழுத்தும் வித்தியாசம் இருக்கும் என்ற அடிப்படையில் மூன்று நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று டிஜிட்டல் உலகில் ஒவ்வொருவருக்கும் கைபேசி வந்தவுடன் அந்த எண்ணிற்கு ஒரு OTP கொடுத்து அதை ஒப்பமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால் சம்பந்தப்பட்டவரின் கைபேசி இருந்தால் […]