Business-ஆ இருக்கட்டும், Tax Audit இருக்கிறவங்க, இல்லாதவங்க பொதுவா business-அ பொறுத்தவரைக்கும் Cash Trasaction-க்கு Certain Limit Income Tax Act-ல இருக்கு. Income Tax Act-ல பாத்தீங்கன்னா, நீங்க சில Expenses-க்கு Cash-ல Pay பண்ணீங்கன்னா miscellaneous Attract ஆகும்.
Section 48(3)-ல இதற்கான Limit கொடுத்துருப்பாங்க, நீங்க அத பாத்தா எந்த Trasaction-னும் Cash-ல பண்ணமுடியாத மாறியிருக்கும். Any Expenses ரூ.10,000 மேல நீங்க Cash-ஆ Pay பண்ணீங்க அப்படினா அதுக்கு Disallowance Attract ஆகும். அத நீங்க ஏதாவது ஒரு வழில சரி பண்ணனும்னு நினைச்சீங்கனா, அந்த Transaction ரூ.10,000 மேலஇருக்கிறதுனால அது Disallowance-ஆ கருதப்படும்.
இந்தமாறி நேரத்துல Cash-ல பண்ணக்கூடாது. Banking Channel மூலமாதான் Transaction பண்ணனும். Transaction பண்ண நிறைய வழி இருக்கு NEFT, RTGS, IMPS இதுமாறி Online-ல Transaction பண்ணலாம். Cash Transaction Block Money-ய Encourage பண்றமாறியிருக்குதுனால இந்த Cash Restriction கொண்டு வந்துருக்காங்க.
Recent Time-ல பாத்தோம்னா Cash வந்து Bulk-ஆ Deposit பண்ணாக்கூட அது Easy-ஆ Income Tax Portal-ல Reflect ஆயிரும். அதனால எல்லா Expense-அ பொறுத்தவரைக்கும் ரூ.10,000 மேல இருந்தா Cash-ல Pay பண்ணக்கூடாது. இருந்தாலும் ஒரு சில Expenses உதாரணத்துக்கு, Transportation Agency அந்த மாறியிருக்காங்க அப்படினா அவங்களுக்கு Transaction பண்றதுக்கான Limit கொஞ்சம் அதிகமாயிருக்கும். இதெல்லாம் Genral-ஆ Exceptional Case தான். அதனால பொதுவா நீங்க பண்ற Expense-க்கான Transaction Banking Channel மூலமா பண்றதுதான் நல்லது.
இன்னோரு Restriction என்னனு பாத்தீங்கனா Cash Recepits. Recepits-அ பொறுத்தவரைக்கும் Last Few Year-ல Section 269ST கொண்டுவந்தாங்க. அந்த Section-ல என்ன சொல்லிருக்காங்க அப்படினா, ஒரு Invoice or ஒரு Single Transaction-க்கு ரூ.2,00,000 மேல Cash Receipts இருக்கக்கூடாது. இத பொறுத்தவரைக்கும் நீங்க Split பண்ணி வாங்குனாலும் சரி, இல்ல மொத்தமா வாங்குனாலும் சரி Cash Receipts ரூ.2,00,000 மேல இருக்கக்கூடாது.
Suppose ரூ.2,00,000 மேல இருக்கும்போது, அதுக்கான Penalty என்னவாயிருக்கும் பாத்தீங்கனா எவ்வளவு Amount நீங்க Receive பண்ணீங்களோ அதே Amount-அ Penalty-அ Pay பண்றமாறியிருக்கும்.
ஒரு Business அப்டினா அதுக்காக நாம பண்ற Expense-க்கு எப்படி Pay பண்றோம். நம்மளுடைய Cash Receipts Limit-க்கு உள்ள தான் இருக்கானு Confirm பண்ணிக்கோங்க. ஒரு நாளைக்கு Purchase ரூ.10,000 வரைக்கும் இருக்குதுன்னா Cash-ஆ Pay பண்ணிக்கலாம்.
அதேபோல, சில குறிப்பிட்ட Payment, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு பண்ணும்போது அதாவது Rule 6DD-ல சொல்லிருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில Government or Bank or Remote Area அங்க வந்து Banking வசதி இல்லாத இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட Amount Cash-அ Transaction பண்ணலாம்.
பொதுவா Business Expense Banking Channel மூலமாதான் பண்ணணும், Cash Transaction பண்ணக்கூடாது.