முன்பெல்லாம் ஒரு தனிநபர் நிறுவனத்தை தொடங்க முடியாது. ஒரு நிறுவனத்தை நிறுவ குறைந்தபட்சம் 2 அல்லது அதற்குமேல் உறுப்பினர்கள் தேவை. ஆனால் தற்பொழுது ஒரு தனிநபர் ஒரு நிறுவனத்தை நிறுவமுடியும். இதை கேட்டவுடன் நிறுவனத்தை ஆரம்பிக்க நினைக்கும் தனிநபர்களுக்கு “நான் அடுச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுச்சோ இல்லையோ GOVERMENT-க்கு கேட்டுச்சு” என்றிருக்கும். ஒரு தனியார் நிறுவனத்தில், குறைந்தபட்சம் 2 இயக்குநர்கள் மற்றும் 2 உறுப்பினர்கள் தேவை, அதே நேரத்தில் ஒரு […]
Tag: #registration
Startup நிறுவனத்திற்கு இந்தியாவில் வழங்கப்படும் சலுகைகள் என்னனென்ன..?
Startup என்பது புதிதாக நிறுவப்பட்ட வணிகமாகும், 1 அல்லது தனிநபர்களின் குழுவால் தொடங்கப்பட்டது. மற்ற புதிய வணிகங்களிலிருந்து இதை வேறுபடுத்துவது என்னவென்றால், ஒரு Startup ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவையை வழங்குகிறது, இது வேறு எங்கும் வழங்கப்படவில்லை அல்லது தற்போதைய தயாரிப்பு / சேவையை சிறந்ததாக மறுவடிவமைக்கிறது. இந்தியாவில் Startup நிறுவனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், திறமையான தொழில்முனைவோரை ஈர்க்கவும், பிரதமர் நரேந்திர மோடி […]
Company-க்கும் PAN Card எடுக்கவேண்டுமா..?
இந்தியாவில் இணைக்கப்பட்டு வணிகம் செய்து வருமானம் ஈட்டும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயமாக PAN Card பெற வேண்டும். நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளின் போதும், விலைப்பட்டியல்கள் மற்றும் பிற பதிவுகளிலும் PAN எண் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ; -கம்பனிப் பதிவாளரினால் வழங்கப்பட்ட கம்பனியின் ஒருங்கிணைப்புச் சான்றிதழின் படிவம். -பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நிறுவனத்தின் முகவரிச் சான்று தேவைப்படுகிறது. -கம்பனிக்கு இந்தியாவில் அலுவலகம் இல்லையெனில், கம்பனியின் பதிவு […]
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதமா, “என்னன்னே சொல்றிங்க”..!
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா, இதை கேட்டவுடன் Covid time-இல் Trend ஆன “என்னன்னே சொல்றிங்க” MEME-தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக ஒரு தொழில் நடத்துபவர் அவர் விருப்பப்பட்டால் GST Register செய்துகொள்ளலாம். ஆனால், நிதியாண்டில் உங்களின் Turn Over 10 lakh-க்கு மேல் போகும்போது GST சட்டத்தின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். இன்றைய நடைமுறையில், GST Registration என்பது அவசியமாக கருதப்படுகிறது. இருந்தாலும், Current […]
வீட்டுச் சொத்து வருமானத்திலிருந்து விலக்குகள் – பிரிவு 24..!
வீடு வாங்குவது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் பொதுவான நீண்டகால முதலீட்டு இலக்குகளில் ஒன்றாகும். ஒருவரின் வருமானத்தின் பெரும்பகுதி வீட்டுக் கடன் EMI-க்கு செல்கிறது. எனவே, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் வீட்டுச் சொத்துக்களுக்கு அரசாங்கம் ஏராளமான வரி சலுகைகளை வழங்கியுள்ளது. வீட்டுச் சொத்தில் இருந்து கிடைக்கும் வருமானம்: வருமான வரிச் சட்டம், 1961 இன் ‘வீட்டு சொத்துக்களிலிருந்து வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் பின்வரும் […]
Company Incorporation செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்..?
நண்பர் ஒருவர் கம்பெனி ஒன்று நடத்திவந்தார். அவர் அந்த கம்பெனியை Register பண்ணும்பொழுது ஏற்கனவே அதே பெயரில் register செய்யப்பட்டிருந்ததால், அவருடைய registration cancel ஆகிவிட்டது. பிறகு எங்களிடம் வந்து இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். நாங்கள் அதை check பண்ணும்போது தான் தெரியவந்தது அவர் பதிவு செய்யும் முன்னரே மற்றொரு நபர் அதே பெயரில் பதிவு செய்துவிட்டார். இது போன்று உங்களுக்கும் நடக்காமல் இருக்க உங்களுடைய கம்பெனி […]