வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139(5) வரி செலுத்துவோர் வருமானத்தின் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய அனுமதிக்கிறது. பின்வரும் சூழ்நிலைகளில் வரி செலுத்துவோர் அத்தகைய வருமானத்தை தாக்கல் செய்யலாம்: ஒரு வரி செலுத்துவோர் தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன் அதாவது நிதியாண்டின் முடிவில் இருந்து 9 மாதங்களுக்கு முன்பு அல்லது அதற்கு முன் தனது வருவாயைத் திருத்தலாம். எனவே, […]
Tag: #penalty
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இது தான்..!
இன்று வரையிலும் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் இப்பொழுதும் தாக்கல் செய்யலாம்.சென்ற வருடம் பெனால்டியுடன் கூடிய வருமான வரி தாக்கல் செய்வதற்கு DEC 31st வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.ஆனால் இந்த வருடம் Late Filing மற்றும் Revised ரெடுக்ன் செய்வதற்கு அக்டோபர் 31st கடைசி தேதி ஆகும். வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் வருமான வரி தாக்கல் செய்து உரிய Refund கிடைக்காதவர்கள் உடனே […]
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் 30th ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதா..!
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் மார்ச் 31st-ஆக இருந்தநிலையில் அவசரஅவசரமாக மார்ச் 31-க்குள் இணைப்பதற்காக அனைவரும் அலைந்திருப்பீர்கள். இதுவரையிலும் இரண்டையும் இணைக்காதவர்களுக்கு ஒரு “நற்செய்தி” வந்துள்ளது. நற்செய்தி என்னவென்றால் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் 30th ஜூன் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் இணைக்காதவர்கள் உடனே இணைத்துவிடுங்கள். மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை […]
GST-இல் ITC-யை(உள்ளீட்டு வரி) பயன்படுத்த முடியாத..?
நீங்கள் GST Registration செய்துள்ளீர்களா அப்ப இத கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, GST Registration செய்துவிட்டால், அவ்வளவுதான் என்று நினைத்து விடாதீர்கள் மாதாமாதம் GST Return தாக்கல் செய்யவேண்டும். GST Return தாக்கல் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படும். நீங்கள் அபராதம் காட்டாமல் இருக்கவேண்டும் என்றால் மாதாமாதம் தவறாமல் GST Return தாக்கல் செய்துவிடுங்கள், இல்லையென்றால் “அப்பறம் வருத்தப்படுவீங்க”. GST சட்டங்களின்படி, தாமதக் கட்டணம் என்பது GST ரிட்டன்களைத் தாமதமாக தாக்கல் […]
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதமா, “என்னன்னே சொல்றிங்க”..!
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா, இதை கேட்டவுடன் Covid time-இல் Trend ஆன “என்னன்னே சொல்றிங்க” MEME-தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக ஒரு தொழில் நடத்துபவர் அவர் விருப்பப்பட்டால் GST Register செய்துகொள்ளலாம். ஆனால், நிதியாண்டில் உங்களின் Turn Over 10 lakh-க்கு மேல் போகும்போது GST சட்டத்தின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். இன்றைய நடைமுறையில், GST Registration என்பது அவசியமாக கருதப்படுகிறது. இருந்தாலும், Current […]
GST Return File செய்யவில்லை என்றால் 500 Rs Penalty-யா..!
நண்பர் ஒருவர் சென்ற மாதம் GST Return File செய்யவில்லை,பிறகு இந்த மாதத்திற்கு GST Return பண்ணலாமேயென்று File செய்கையில் இந்த மாதத்திற்கு File செய்ய அனுமதிக்கவில்லை. “அது எதனால்” என்று தெரியாமல் இருந்தார். பின்பு எங்களிடம் வந்து GST-இல் “இந்த மாதம் File செய்யமுடியவில்லை எதனால்” என்று கேட்டார். நாங்கள் அவரது Account-யை Check செய்யும்பொழுது அவர் சென்ற மாதத்திற்க்கு Return File பண்ணவில்லை, அதை பற்றி அவரிடம் […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!