15.08.2024 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக “1000 முதல்வர் மருந்தகங்கள்” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தினை செல்படுத்துவதன் தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் […]
Tag: #medical
மருத்துவ காப்பீடு எவ்வாறு செயல்படுகிறது..!
மருத்துவ காப்பீடு என்பது திடீரென்று நமக்கு உடனலகோலாரோ, விபத்தோ அல்லது சீரியஸ் ஆனா ஏதும் மருத்துவ செலவுகள் வந்தால், அப்பொழுது நம்முடைய கையில் பணம் இல்லையென்றால் இந்த மருத்துவ காப்பீடை வைத்து மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்ளலாம். மருத்துவ செலவுகள் ஏதேனும் வந்த பிறகு மருத்துவ காப்பீடு எடுத்துருக்கலாமே என்று எண்ணி வருந்துவை விட, முன்னேற “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நன்று. மருத்துவ […]
வருமான வரியை குறைப்பது எப்படி..?
தற்பொழுது Income Tax filing ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கயிருக்கும் நிலையில், வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன, அதை இப்பொழுது உங்களுக்கு கூறுகிறேன் இதை கேட்டவுடன் “ஆஹா ஆஹா ஒளி வந்துவிட்டது போல் தோன்றும்”. 80C-இல் LIC, ELSS mutual fund, […]
ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு பிரிவு 80DDB இன் கீழ் விலக்கு முடியுமா…!
ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நிபுணரின் மருத்துவ சிகிச்சைக்கு பிரிவு 80DDB இன் கீழ் விலக்கு அனுமதிக்கப்படுகிறது. -தனிநபர் அல்லது HUF வரி விலக்கு கோரலாம் -இந்தியர்களுக்கு அனுமதி. -வரி செலுத்துனர் சார்ந்திருப்பவரின் சிகிச்சைக்காக பணத்தை செலவழித்தால் -சார்ந்திருப்பவர் என்பது வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளைக் குறிக்கும். -தங்கியிருப்பவர் காப்புறுதி செய்யப்பட்டிருந்தால் மற்றும் ஒரு காப்பீட்டாளரிடமிருந்து சில கொடுப்பனவுகள் பெறப்பட்டால் அல்லது ஒரு முதலாளியிடமிருந்து திருப்பிச் […]
தங்களை சார்ந்திருப்போர் மாற்றுத்திறனாளியாக இருந்து அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு மற்றும் LIC-யில் deposit செய்திருந்தால் அதற்கு வரி விலக்கு கோர முடியுமா..!
தங்களை சார்ந்திருப்போர் மாற்றுத்திறனாளியாக இருந்து அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு மற்றும் LIC-யில் deposit செய்திருந்தால் அதற்கு வரி விலக்கு கோர முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். அதை பிரிவு 80DD-இல் Claim செய்யலாம். ஆனால் இந்த வரி விலக்கை கோர உங்களை சார்ந்திருக்கும் நபரின் ஊனத்தின் தீவிரம் 40%-க்கு குறைவாக இருக்கக்கூடாது. பிரிவு 80DD இன் கீழ் யார் விலக்கு கோர முடியும்? -வருமான வரிச் சட்டத்தின் பிரிவு […]