‘ஒரு பைசா சேமித்தது ஒரு பைசா சம்பாதித்தது’ என்பது பிரபலமான பழமொழி. வரி திட்டமிடல் என்பது வரிகளைச் சேமிக்கவும் உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் வழிகளில் ஒன்றாகும். வருமான வரிச் சட்டம் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் வரி செலுத்துவோர் செய்யும் பல்வேறு முதலீடுகள், சேமிப்புகள் மற்றும் செலவினங்களுக்கான விலக்குகளை வழங்குகிறது. வரிகளைச் சேமிக்க உதவும் சில வழிகளைப் பற்றி நாங்கள் விவாதிப்போம். எங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல்வேறு தயாரிப்புகளில் […]
Tag: #itr
தீபாவளி 2023: உறவினர்களிடமிருந்து வரும் பரிசுகளுக்கு வரி இல்லை, ஆனால் வேறு யாரிடமிருந்தாவது பெறப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்..!
தீபாவளி சீசன் பரிசு வருவதால், என்ன வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். எந்த வகையான பொருள்களுக்கு வரி விதிக்கப்படுகிறது மற்றும் எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும். நிபுணர்களின் கூற்றுப்படி, உறவினர்களிடமிருந்து பெறப்படும் தீபாவளி பரிசுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் (ITA) கீழ் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து பெறப்படும் 50,000 ரூபாய்க்கு மேல் […]
அக்டோபர் 31 வரை 7.85 கோடி ஐ-டி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன..!
அக்டோபர் 31 வரை 7.85 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் அக்டோபர் 31, 2023 வரையிலான, அனைத்து மதிப்பீட்டு ஆண்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஐடிஆர்களின் (வருமான வரி அறிக்கைகள்) எண்ணிக்கையை விட 7.85 கோடி ஆக உள்ளது. 2022-23 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஐடிஆர்களின் எண்ணிக்கையான 7.78 கோடியுடன் ஒப்பிடும் போது, இது எப்போதும் இல்லாத […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேவையான ஆவணங்கள்..!
உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். வருமான வரி தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31st தான் கடைசி நாள், அதன் பிறகு நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய நினைத்தாலும் இயலாது. ஆகவே, ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து Refund […]
அக்டோபர் 31-ஆம் தேதிதான் மறு தாக்கல் செய்ய கடைசி நாள்..!
தங்களுக்கு தெரிந்த வகையில் தாங்களாவே வருமான வரி தாக்கல் செய்து, Refund கிடைக்காமல் இருப்பவர்கள் மற்றும் வருமான வரி துறையிடம் இருந்து Query வந்து அதற்கு எப்படி Response செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அல்லது தவறாக ஏதேனும் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மறுத்தாக்கல் செய்துவிடவும். இல்லையென்றால் அதன்பிறகு வருமான வரி தாக்கல் செய்வதற்கு மறு வாய்ப்பு என்பது கிடைக்காது. மேலும் வருமான […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1, ITR-2 மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது..!
தற்பொழுது 2023-24 ஆண்டுக்கான மாத சம்பளம் வாங்குபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், மற்றும் பங்குச் சந்தையில் Trading செய்பவர்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-1, ITR-2 மற்றும் ITR-4 திறக்கப்பட்டுள்ளது. உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் […]
Financial Year and Assessment Year பற்றி “தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”..!
பலருக்கும் Financial Year and Assessment Year பற்றி இன்னும் குழப்பமாதான் இருக்கும், எனக்கும் கூட இன்னும் குழப்பமாதான் இருக்கு இருந்தாலும் எனக்கு புரிஞ்சத வச்சு சொல்றேன், So “தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”. Financial Year அப்படிங்கிறத “நிதியாண்டு” அப்டினும் மற்றும் Assessment Year அப்படிங்கிறத “கணக்கீட்டு ஆண்டு” அப்டினும் சொல்லுவாங்க. வருமான வரித்துறையை பொறுத்தவரை Financial Year-னா 1st ஏப்ரல் 2022-ல இருந்து 31st மார்ச் 2023 வரை உள்ளது. […]
Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் என்ன வித்தியாசம்…!
நம்மில் பலருக்கும் இன்றுவரை வருமான வரித்துறையில் “ஒரே குழப்பமாக இருக்குல” என்பதுபோல் இருக்கும் விஷயம் Financial Year-கும் மற்றும் Assessement Year-கும் வித்தியாசம் என்ன என்பதுதான். இரு தினங்களுக்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு அழைத்து ” சார் எனக்கு IT-ல் இருந்து நோட்டீஸ் வந்திருக்கிறது. பாத்தீங்களா நான் அப்போவே சொன்னேன்ல.. என்று ரொம்பவும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.” சார் பொறுங்க அதில் என்ன இருக்கு என்று பார்த்து விட்டு சொல்கிறோம் […]