பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த மாதம், இந்தியா ரூ. 1.83 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதோடு, கடந்த மாதத்தைப் போல 8.1% அதிகரிப்புடன் இந்த வசூல் நடந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் இதுவரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 20.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது ஆண்டுக்குச் 8.3% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த மாதத்தில் மொத்த ரீஃபண்ட் ரூ. 22,595 கோடி. இதுவரை பார்த்து, கடந்த […]
Tag: #india
சமரசத்தில் 33 லட்சம் சொத்து பரிசு: வரி கட்ட வேண்டுமா?
ஒரு குடும்பத்தில் பிரச்சினைகள் தீர்க்க செய்யப்படும் சமரசம் என்பது பல சமயங்களில் சொத்துகள் பரிமாற்றமாகும். சமீபத்தில் டெல்லியில் ரத்னா என்ற பெண்ணுக்கு அவளுடைய மைத்துனர் ரூ. 33 லட்சம் மதிப்புள்ள சொத்து பரிசாக கொடுத்தார். ஆனால், இந்த பரிசுக்காக வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எப்படி? : வருமான வரிச் சட்டம் பிரிவு 56 படி, மைத்துனரிடம் இருந்து பரிசாக சொத்து வந்தாலே அது அடிக்கடி வரி சேர்க்கப்படாது. ஆனா இந்த […]
INACTIVE PF ACCOUNT வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
மத்திய அரசு மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Employees’ Provident Fund Organisation (EPFO) ஒரு முக்கிய தீர்மானத்தை அறிவித்துள்ளது. நீண்ட காலமாக செயலற்ற (Inactive / Inoperative) நிலையில் உள்ள சிறிய PF கணக்குகளில் இருக்கும் தொகையை தானாகவே (Automatic Refund) திருப்பி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் என்ன? 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) அல்லது அதற்கு மேல் எந்தப் பங்களிப்பும் இல்லாமல் […]
E-Commerce வளர்ச்சியால் என்ன பயன்..?
தற்பொழுது நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்க விரும்புகின்றனர், அதனால் இப்பொது eCommerce வளர்ச்சி அதிகரித்துள்ளது. eCommerce-இன் வளர்ச்சியால் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு குறைகிறது, மேலும் பொருள்கள் நேரடியாக Customers-யிடம் விற்பனைசெய்யப்படுகிறது. E-Commerce வளர்ச்சியானது நுகர்வோரின் வாங்கும் பழக்கம் மற்றும் வணிகங்களின் வருவாய் மாதிரிகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பிராண்டுகள் இப்போது மூன்றாம் தரப்பினர் வழியாக செல்வதை விட வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்க விரும்புகின்றன, மேலும் வாடிக்கையாளர்களும் வணிகங்களிலிருந்து நேரடியாக […]
