இப்பொழுது நம்மில் பலருக்கும் சம்பாதித்த பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ஏனோதானோவென்று செலவு செய்யாமல், சம்பாதித்த பணத்தை வாழ்கையில் பின் பகுதியில் பயன்படுமாறு முதலீடு செய்து வைப்பது நன்றாகும். பிரிவு 80C: ELSS ஃபண்ட் அல்லது வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்த வரி சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த நிதிகள் உங்களுக்கு வரிகளைச் சேமிப்பதன் மூலமும், முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறுவதிலும் இரட்டைப் பலன்களை வழங்குகிறது. […]
Tag: #incomtax
CBDT 2022-23 நிதியாண்டில் 95 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது..!
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2022-23 நிதியாண்டில் இந்திய வரி செலுத்துவோருடன் 95 முன்கூட்டிய விலை ஒப்பந்தங்களை (APAs) செய்துள்ளது. இதில் 63 ஒருதலைப்பட்ச APAs (UAPAs) மற்றும் 32 இருதரப்பு APAs (BAPAs) அடங்கும். இதன் மூலம், ஏபிஏ திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்த ஏபிஏக்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்ந்துள்ளது, இதில் 420 UAPAs மற்றும் 96 BAPAs அடங்கும். இந்த ஆண்டு பல வழிகளில் சாதனை […]