2025 செப்டம்பர் முதல் மத்திய அரசு GST ல சில changes பண்ணிருக்கு. இதுக்கப்புறம் market-ல கொஞ்சம் unexpected twist நடக்குது. அப்படி என்ன நடக்குது தெரியுமா? Luxury items விலை குறைஞ்சிருக்கு. ஆனா daily use பண்ற items விலை உயர்ந்துருக்கு. Simple breakdown: விலை குறைஞ்சது: Car – 7.52% குறைவுAC – 6.40% குறைவுBike – 5.19% குறைவு விலை உயர்ந்தது: பால் – 0.83% […]
Tag: #gstregistration
இந்த மாசம் February 2026-க்கான GSTR-3B file பண்ணும்போது நிறைய பேர் ஒரு Technical Error-ஐ பேஸ் பண்ணியிருப்பீங்க. அதை பத்தின ஒரு முக்கியமான GSTN Official Update தான் இந்த போஸ்ட்..!
பிரச்சனை எப்படி ஆரம்பிச்சது.? சமீபத்துல GST Portal-ல ஒரு புது system கொண்டு வந்தாங்க. அதாவது, போன மாசத்து Invoices-ஐ யாராவது current month GSTR-3B-ல late-ஆக Report பண்ணா, அவங்களுக்கு Section 50-ன் படி Interest correct-அ Calculate பண்ணனும். அதுக்காக Payment Page-ல “Tax Liability Breakup, As Applicable” அப்படின்னு ஒரு புது Tab-ஐ add பண்ணாங்க. உண்மையான Portal Glitch என்ன.? ரூல்ஸ் படி […]
GST Registration-ல ஒரு பெரிய Revolution: இனி Agentic AI தான்!
புதுசா பிசினஸ் ஆரம்பிக்கிறவங்களுக்கும், GST apply பண்றவங்களுக்கும் ஒரு முக்கியமான Update. இனிமேல் GST Registration Process-ஐ முழுசா மாத்த கவர்மென்ட் “Agentic AI” framework-ஐ கொண்டு வரப்போறாங்க. Agentic AI-னா என்ன?சாதாரண AI நம்ம கேக்குற கேள்விக்கு மட்டும் தான் பதில் சொல்லும். ஆனா இந்த Agentic AI, ஒரு Tax Officer மாதிரி தானாவே யோசிச்சு, Verify பண்ணி, முடிவுகளை எடுக்கும். இதுனால என்னென்ன மாறப்போகுது? மொத்தத்துல, […]
Transport Services GST கட்டவேண்டிய தேவை இல்லை..!
நீங்க Transport Services School க-கு Provide பண்றிங்கனா உங்களுக்கு GST Attract ஆகாது. இது Exempted services-ல வரும். நமக்கு தெரியும் இந்த ஸ்கூல் Fees கலெக்ட் பண்றதுக்கு GST வராது அப்டினு அதுமட்டும் இல்ல டிரான்ஸ்போர்ட் services-க்கும் GST Attract ஆகாது. இந்த Transport Service யாருக்கு பண்ணனும்னா அங்க இருக்க School-ல படிக்க கூடிய டீச்சருக்கும், Student-க்கும் மட்டும் அந்த Transport Service use பண்ணோம்னா […]
CGST, SGST, IGST இடையேயுள்ள வித்தியாசம்..!
CGST, SGST, IGST இது 3 க்கும் உள்ள வித்தியாசம் என்ன அப்படிங்கிறது தான் நாம பார்க்க போறோம். CGST-ன்றது Central Goods and Service Tax-னு சொல்லுவாங்க SGST-ன்றது state Goods and Service Tax-னு சொல்லுவாங்க IGST-ன்றது Integrated Goods and Service Tax னு சொல்லுவாங்க. இதுல CGST-யும் SGST-யும் எதுக்காக பயன்படுத்துவாங்க அப்டினா ஒரு மாநிலத்துலயே ஒரு பொருளை தயாரிச்சு அங்கேயே விக்கிறாங்க அப்டினா […]
GST-ல TDS பிடிப்பாங்களா..?
194Q அப்டினா Purchase தொடர்புடைய பிரிவு தான்.இப்போ நான் ஒரு கம்பெனி வச்சிருந்தால் அந்த கம்பெனில என்னோட முந்தைய ஆண்டு அதாவது கடைசி நிதி ஆண்டோட தற்போதைய Turnover or Cross-receipt from sales. Cross-receipt from sales-னா Sales மூலமாக பணம் Receive பண்ணி இருப்போம் அது அப்படி இல்லைனா Turnover 10crore, இது கடந்த நிதியாண்டில இருக்கணும்.10 கோடி இல்ல அதுக்கு மேல இருக்கணும்.அப்டி இருந்தாலுமே நடப்பு […]
பானிபூரி கடைக்காரருக்கு GST 40 லட்சம் நோட்டீஸ்..?
ரீல்ஸ் வீடியோவில் பானிபூரி கடை வச்சிருக்கிறவங்களோட Turn over பார்க்கும்போது நாமளும் இருக்குற வேலைய விட்டு பானிபூரி கடை போட்டுறலாம் நினைச்சு இருப்போம் இல்ல இத பத்தி நாம யாருகிட்டயாது பேசி சிரிச்சுட்டு இருந்திருப்போம். அது, உண்மைதான் போலையே அண்மையில் பானிபூரி கடைக்காரர் ஒருவருக்கு Turn over 40 லட்சத்துக்கு மேல் transaction நடந்துருக்கு சொல்லி GST-யில் இருந்து notice வந்துருக்கு. இது எப்படி track பண்ணாங்கன்னு பாத்தீங்கன்னா.? அவருடைய […]
GST வரி குறைவா.? உயர்வா.?
மத்திய நிதி அமைச்சர் நடந்துமுடிந்த GST கூட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்துள்ளார். எலக்ட்ரிக், பெட்ரோல் மற்றும் டீசல் வண்டிகளுக்குக்கான GST 12%-லிருந்து 18%-ஆகவும், பேக்கிங் செய்யப்படாத பாப்கார்ன் 5%,பேக்கிங் பாப்கார்ன் 12% மற்றும் கேரமல் பாப்கார்ன் 18%-ஆகவும் உயர்த்தப்படப்போவதாகவும் பரிந்துரை செய்துள்ளார். செறிவூட்டப்பட்ட அரிசி மீதான GST 12%-லிருந்து 5%-ஆகவும் குறைக்கப்படப்போவதாகவும், மரபணு சிகிச்சை GST வரி 12%-லிருந்து வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் பரிந்துரை செய்துள்ளார். பச்சை […]
45 நாட்களுக்குள் GST cancel ஆவதற்கான காரணம்..!
பொதுவாக GST Register செய்வதற்கு மற்றவர்களிடம் அணுகினால், அவர்கள் வெறும் GST Register மட்டும் செய்துவிட்டு அதற்கு Service Charge வாங்கிவிட்டு முடிந்துவிட்டது என்பார்கள். Register செய்தால் மட்டும் போதாது, அதன்பிறகு நீங்கள் செய்யும் Purchase, Sales மற்றும் Turnover ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு Monthly, Quarterly மற்றும் Annual Return தாக்கல் செய்யவேண்டும். நீங்கள் GST Register செய்த நாளிலிருந்து 45 நாள்களுக்குள் Bank Account Add செய்யவேண்டும், […]
Letter of Credit…!
Bank-ல Loan வாங்குறதுக்கு செக்யூரிட்டி அல்லது assurance கேப்பாங்கதானே, ஆனால் நாம் ஒரு Seller-யிடமிருந்து பொருள்களை “Credit-யில்” வாங்குறதுக்கு ஒரு Bank-யை செக்யூரிட்டி அல்லது assurance காண்பிச்சு வாங்கிக்கலாம். அது எப்படினு பாத்தீங்கன்னா, உதாரணத்துக்கு, Seller ஒரு Place-ளையும் Buyer ஒரு Place-ளையும் இருகாங்க வச்சுப்போம். Buyer-க்கு Seller-கிட்ட இருந்து பொருள்களை Credit-ல வாங்கணும்னு ஆசை. ஆனால் Seller-க்கு Buyer மேல நம்பிக்கை இல்லை, ஏனா அவருக்கு Buyer-அ பற்றி […]
