நம்ம tax consultancy-ல ITR file பண்ணும் போது நிறைய பேர் தொடர்ந்து கேக்குற ஒரு கேள்வி, “வெளிநாட்டு exchange-ல Crypto வாங்கி வச்சிருந்தா Government-க்கு எப்படி தெரியும்?” அப்படிங்கிறது தான். இதுவரைக்கும் அந்த சந்தேகத்துக்கு ஒரு gap இருந்தது உண்மை தான். ஆனா இனிமே அந்த வேலையே நடக்காது. Income Tax Department இப்போ Crypto transactions-அ strict-ஆ track பண்ண புது rules கொண்டு வந்திருக்காங்க. இது […]
Day: March 11, 2026
ரூ.408 கோடி வரி ஏய்ப்பு 62 உணவகங்கள் சிக்கியது ! – மார்ச் 31 வரை அவகாசம் கொடுத்த வருமான வரித்துறை….
நாடு முழுவதும் வருமானத்தை சரியாக கணக்கில் காட்டாமல் மோசடி செய்த 62 உணவகங்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1.77 லட்சம் உணவகங்களின் வருமான மற்றும் பணப் பரிமாற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பல உணவகங்கள் விற்பனை தொகையை குறைத்து காட்டி ரூ.408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள், 46 நகரங்களில் சர்வே நடத்தப்பட்டு […]
