என்னுடைய நண்பன் long term capital gain-ல இருந்து வந்த amount-க்கு tax கட்டுற மாறி இருக்கு அத கட்டமா இருக்க என்னடா பண்ணறது கேட்டான். நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில வழியை சொன்னேன். வருமான வரில இதுக்கு ஒரு சில exemption section இருக்கு: section 54: இந்த section individuals and HUF மட்டும்தான் பொருந்தும். இப்போ long term capital gain shares (or) […]