உங்கள் வருமான வரி அறிக்கை (ITR) “Processed” என வந்தாலும், பணம் (refund) வராதது பற்றி கவலைப்பட தேவையில்லை. 2025-26 நிதியாண்டுக்கான non-audit ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16, 2025 ஆகும். அக்டோபர் 5 நிலவரப்படி, மொத்தம் 7.68 கோடி ITR-கள் இந்த கோரிக்கைகள் முடிந்துள்ளன, அதில் 6.11 கோடி செயல்படுத்தப் பட்டுள்ளன, மேலும் 1.57 கோடி இன்னும் செயல்படுத்தப் படாமல் உள்ளன. வரி செலுத்துபவர்கள் […]
Year: 2025
PF பணத்தை எந்தெந்த காரணங்களுக்காக எடுக்கலாம்..!
EPFO Alert 2025 – முக்கியமாக தெரிஞ்சிக்கணும் விஷயங்கள் PF பணத்தை எடுக்க சரியான காரணம் & ஆவணம் தேவை. திருமணம், குழந்தை கல்வி, மருத்துவம், வீடு வாங்க/கட்ட – இந்த காரணங்கலுக்காக மட்டுமே சட்டப்படி அனுமதிக்க படுகிறது. தவறான காரணம் சொல்லி PF advance எடுத்தீங்கனா, EPFO உங்க பணத்தை திருப்பிக் கேட்கலாம் + வட்டி + அபராதம் சேர்த்து வாங்கலாம். தவறு பண்ணினா என்ன ஆகும்? 3 […]
இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம் – சிக்கிம்!!!
சிக்கிம் இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற ஒரே மாநிலம். 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் இணைந்தபின், அங்குள்ள மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கத்தில், இந்திய அரசு சிறப்பு சட்ட சலுகைகள் அளித்தது. அவற்றில் மிக முக்கியமானது வருமான வரி சட்டம் பிரிவு 10(26AAA) ஆகும். இந்தச் சட்டத்தின் கீழ், சிக்கிம் மாநிலத்தில் பிறந்து, அங்கேயே நிரந்தரமாக வாழும் வம்சாவளி நபர்கள், தங்களது தனிப்பட்ட வருமானத்திற்கு […]
இந்த வருடத்தின் 2 முக்கிய அறிவிப்புகள்!!!
2025ஆம் ஆண்டில், இந்திய அரசு எடுத்த முக்கியமான இரண்டு அறிவிப்புகள் தற்போது மக்கள் மத்தியில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த முடிவுகள் பொதுமக்கள், குறிப்பாக middle class மக்களுக்கு நன்மை தருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அந்த இரண்டு முக்கிய அறிவிப்புகள் என்னென்றால்: 1. ₹12 லட்சம் வரை வருமானத்திற்கு வரிவிலக்கு : முந்தைய வரி விதிமுறைகளில், ஆண்டுக்கு ₹5 லட்சம் வருமானத்திற்கு மட்டுமே முழு வரிவிலக்கு கிடைத்தது. […]
2024-25 நிதியாண்டுக்கான (AY 2025-26) ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது: புதிய தேதியை இங்கே பாருங்கள்:
வருமான வரித்துறை, 2024-25 நிதியாண்டுக்கான (AY 2025-26) வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31, 2025 இல் இருந்து செப்டம்பர் 15, 2025 வரை நீட்டித்துள்ளது. வருமான வரி அறிக்கை படிவங்களின் அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பயன்பாடுகளை வருமான வரித்துறை இன்னும் வெளியிடவில்லை. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு […]
உங்களுக்கான PF வட்டி தாமதமாக வருகிறதா ,நீங்க என்ன செய்ய வேண்டும் ?
EPF என்பது (GOVT & NON GOVT EMPLOYEES) நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் ஓய்வுக்கு பின் உதவும் ஒரு பாதுகாப்பு சேமிப்பு ஆகும். ஒவ்வொரு FINACIAL YEAR-க்கும் வட்டி கணக்கிடப்படுகிறது, ஆனால் அது உடனே நம்ம PF கணக்கில் வந்து சேராது. இந்த வட்டியை ஜூன் மாதத்தில் தான் EPFO, கணக்கில் சேர்க்கும், தாமதமாக வந்தாலும் முழு வட்டியும் சேர்க்கப்படும். உதாரணமாக; ஒரு லட்சம் ரூபாய் உங்களுடைய PF […]
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது…!
தங்க நகைகளை அடகு வைத்து வாங்கும் loan-க்கு RBI 9 புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறையானது வங்கியும் மற்றும் வங்கி சாரா பிற நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதற்காக விதித்துள்ளது. அந்த விதிமுறைகள், 1.அடகு வைக்கும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். உதாரணத்திற்கு, நகையுடைய மதிப்பு ரூ.10000 என்றால், கடனாக ரூ.7500 மட்டுமே கிடைக்கும். 2.அடகு வைக்கும் நபர், அந்த […]
ITR 1 மற்றும் ITR 4 இல் சில முக்கியமான மாற்றங்கள் !!!
2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR-1 (Sahaj) மற்றும் ITR-4 (Sugam) படிவங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இப்போது பட்டியலிடப்பட்ட பங்குகளிலிருந்து ஒரு (Financial Year) நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரை Long Term Capital Gain (LTCG) உள்ள தனிநபர்களும் ITR-1 ல் தாக்கல் செய்யலாம். முன்னதாக, அத்தகைய நபர்கள் ITR-2 ல் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ITR-1 ஐ யார் பயன்படுத்தலாம் […]
உங்கள் ITR மற்றும் Form16ல்வடிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது!!
Annual income Tax அறிக்கைகளை (ITRs) தாக்கல் செய்யும் சம்பளதாரர்களுக்கான Form 16 இல் வரித் துறை மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் பல்வேறுTax, Deductions ,Exemptions on salary பற்றிய தெளிவான தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது . Form 16 என்பது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் ஒரு ஆவணமாகும், இது முதலாளி வருமான வரித் துறையில் சம்பளம் கொடுப்பவரின் மூலம் Tax deducted (TDS) Deposit […]
சம்பளம் பெறும் ஊழியர்கள் 2025-26 நிதியாண்டில் எந்த வரி முறையை தேர்வு செய்யலாம்…!
ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும், சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து ஒரு முக்கியமான கேள்வியை எதிர்கொள்கின்றனர்: சம்பளத்திலிருந்து TDS பெறுவதற்கு எந்த வரி முறையைத் தேர்வு செய்ய விரும்புகிறார்கள் – பழைய வரி முறையா? அல்லது புதிய வரி முறையா ?. இருப்பினும், 2025-26 ஆம் நிதியாண்டிற்கான தேர்வு பல சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் ஒரு தனிநபரின் நிகர வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.12 லட்சத்தை […]