அமைப்பு சாரா தொழிலாளிகளும் சமூக பாதுகாப்பு கொடுக்கணும்கிறதுக்காக government of india கொண்டுவந்துருகிறதான் e-Shram card. e-Shram card-க்கு வாங்க தகுதி என்னென்னா அமைப்பு சாரா sector-க்கு கீழ வேலை செய்யணும். ஒரு organized company sector-க்கு கீழ வேலை செஞ்சு அந்த கம்பனிலிருந்து சலுகைகள் கிடைச்சா அவங்க இந்த e-Shram card எடுக்கமுடியாது. இந்த card எடுக்கிறதுக்கு ITR file பண்ணக்கூடாது, ஆதார் நம்பர், ஆதார் லிங்க் மொபைல் […]
Month: December 2024
PF பணத்தை ATM மூலமா எடுக்கலாமா..?
PF பணத்தை எடுக்கிறதுக்கு முன்னெல்லாம் 10-15 நாள் wait பண்ணவேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அவ்ளோ நாள் wait பண்ணேவேண்டிய அவசியேமேயில்லை. ATM-க்கு போயிட்டு 50% பணத்தை எடுக்கமுடியும். இதுக்காக government EPFO 3.0 அப்டினு ஒண்ண அறிவிச்சுயிருக்காங்க. இதுக்கு யாரெல்லாம் eligible, இத எப்படி withdraw பண்றதுனு பாக்கலாம். EPFO (Employee’s Provident Fund Organization) ஒருத்தர் organized sector-ல work பன்றாரு அப்டினா அவருக்கு PF பணம் பிடிப்பாங்க. […]
வருமான வரி கடைசி தேதி டிசம்பர் 31, 2024..!
நீங்க உங்களோட income Tax Return File (AY 2024-25)பண்றதுக்கான Last Date டிசம்பர் 31, 2024. ஆனால் எல்லாருமே ஜூலை 31-க்கு முன்னாடியே File பண்ணிருப்பீங்க.ஒரு சிலபேர் இன்னும், 10.நீங்க ஒரு freelancer அல்லது Insurance agent அல்லது professional Work மூலமாக வரும் வருமானத்தை File பண்ணாம இருக்குறவங்க, 13.உங்களோட வருமானத்திற்கு கட்டவேண்டிய TAX-யை விட அதிகமாக TAX கட்டி, அதை Claim பண்ண தவறியிருந்தாலோ, இந்த […]
Direct Tax Code மக்களின் நிலைமை என்ன..?
2025 Tax slap-லாம் மாறப்போகுதுனு பேசிட்டு இருகாங்க. 2025-ல இருந்து DTC (Direct Tax Code) நடைமுறைக்கு வரப்போகுதுனு சொல்ராங்க. அப்படி கொண்டுவந்தா என்னென்ன changes இருக்கணும்னு பாக்கலாம். அதுக்கு முன்னாடி அமெரிக்கா தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் Capital Gain Tax-அ 44% அதுமட்டும்மில்லாமல் Unrealized Capital Gain-க்கான Tax-அ 25% increase பண்ணப்போறதா சொன்னாங்க, அதுனால தேர்தல் முடிவு என்ன ஆச்சுன்னு தெரியும்ல தேர்தலில் தோல்வியை […]