4 ஆண்டுக்கு முன்பிலிருந்தே பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இதில் தொழில் கூட்டு பத்திரமும் அடங்கும்.பெரும்பாலோனோருக்கு இந்த தளம் (tnreginet.gov.in) இன்றளவிலும் சென்றடையவில்லை.பத்திர பதிவிற்கு இன்னும் பதிவுத் துறை அலுவலர்களையே நாடுகிறார்கள்.இதனால் அவர்களின் நேரமும்,பணமும் வீணாவதை காணமுடிகிறது. ஆன்லைன் மூலம் கூட்டுத்தொழில் பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள் ஆதார் கார்டு,பான் கார்டு,ஓட்டுனர் உரிமம்,இமெயில் ஐ.டி, ஆதார் தொலைபேசி எண் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அனைத்து பங்குதாரர்கள் மற்றும் […]