தற்பொழுது Income Tax filing முடிந்துவிட்ட நிலையில், இப்பொழுது அடுத்த Financial Year-க்கு வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன. 80C-இல் LIC, ELSS mutual fund, Tuition fee, Home Loan Principal amount எல்லாம் சேர்த்து 1,50,000 வரையிலும், […]
Author: Manikandan Marimuthu
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் :
தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. 2.உங்கள் வருமான வரியை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. 3.வங்கிக் கடன் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். 4.GST […]
Current Account-ற்காக GST Register செய்தவர்கள் கவனத்திற்கு…!
Current Account-ற்காக GST Register செய்து அதை தெடர்ந்து File செய்ய முடியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் Current Account ற்கு GST தேவை என்பது. ஆனால் GST மட்டும் அல்ல அதற்கு மாறாக incorporation certificate, Fssai certificate மற்றும் msme certificate ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். எனவே தேவையில்லாமல் GST Register செய்து அதை தெடர்ந்து File செய்யமுடியாமல் Late Fee மற்றும் Auditor […]
