பொதுவாக அரசாங்கத்தால் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை வெளிநாட்டுக்கு Export பண்றது இதில் அடங்கும். இதுமட்டுமில்லாமல், அரசாங்கத்தால் Special Economic Zone என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்கு Supply பண்றத சொல்லுவாங்க. இந்தவகையான Supply-க்கும் GST வரி கிடையாது. இதிலும் நாம் ITC Claim செய்யமுடியாது.
இந்தமாதிரியான வெளிநாட்டுக்கு Supply பண்றதுனால அரசாங்கத்துக்கு வருவாய் அதிகமாக வருவதால், அதை ஊக்குவிக்கும் விதமாக இந்த Zero Rated Supply-ய Support பண்றங்க.
Common zero-rated goods and services:
• Basic groceries such as milk, bread, and vegetables
• Agricultural products such as grain, raw wool, or dried tobacco leaves
• Most farm livestock
• Most fishery products, particularly fish for human consumption
• Prescription drugs and drug-dispensing services
• Certain medical devices such as hearing aids
• Feminine hygiene products
• Exports
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.