மாநில சரக்கு மற்றும் சேவை வரித் துறையின்படி, ஆண்டுக்கு Turnover ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் வர்த்தகர்களுக்கு மின் விலைப்பட்டியல்(E-INVOICE) கட்டாயம். வர்த்தகர்கள் மின் விலைப்பட்டியலைத் தயாரிக்கத் தவறினால், பொருட்களை வாங்குபவருக்கு ITC பெறப்படாது.வரி விதிக்கப்படாத பொருட்களைக் கையாளும் GST சட்ட வணிகர்களுக்கு மின் விலைப்பட்டியல் தேவையில்லை மேலும் SEZ அலகுகள், காப்பீடு, வங்கித் தொழில் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட), சரக்குகளை எடுத்துச் செல்லும் ஏஜென்சிகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைகள் உட்பட பல நிறுவனங்கள் மின்-விலைப்பட்டியல் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.