GST சட்டத்தின் கீழ், மத்திய அரசு CGST, SGST அல்லது IGST ஆகியவற்றை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயானதா என்பதைப் பொறுத்து வரி வசூலிக்கப்படும். GSTயின் கீழ், IGST என்பது அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இந்தியாவிற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எந்தவொரு விநியோகத்திற்கும் IGST பொருந்தும். CGSTயின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை […]
Tag: #tax
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]
