Intra-State Supply என்பது ஒரு மாநிலத்துக்குள் விற்பதும் மற்றும் வாங்குவதும் ஆகும். ஒரு விற்பனையாளர் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) இரண்டையும் மாநிலங்களுக்கு உள்ளேயான விநியோகத்தில் வாங்குபவரிடமிருந்து வசூலிக்க வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள விற்பனையாளாரிடம், அதே தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் பொருளை விலை கொடுத்துவாங்குகிறார், அந்த பொருளுக்கு அவர் GST வரியையும் சேர்த்து விற்பனையாளரிடம் கொடுத்து […]