Section 80EE மூலம் 50000 வரை வரி பெறலாம்..! housing loan எடுத்திருந்திங்கனா section 24 மூலம் 2 லட்சம் மட்டும்தான், வரி விலக்கு வாங்கிட்டு இருக்கீங்களா.? additional-அ 50000 வரைக்கும் வரி விலக்கு எடுத்துக்கலாம். அதுக்கு சில நிபந்தனைகள் இருக்கு:
Tag: #income
House Property Income-க்கு Tax கட்டணுமா.?
House Property-ல இருந்து வர மொத்த income-க்கு tax கட்டணும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. House property income-னா என்ன.? உங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுறது மூலமா வர income தான் house property income. அந்த income tax limit-அ தாண்டும்போது நாம tax கட்டுற மாறி இருக்கும். உங்களுக்கு house property-ல இருந்து வர மொத்த income-க்கும் tax கட்டவேண்டியதில்லை. இந்த tax குறைப்பதற்கு சில […]
வருமான வரியில் section 80DD மூலம் வரி விலக்கு பெறுவதற்கான நிபந்தனைகள்..!
வருமான வரியில் மருத்துவ செலவுகளை section 80D மூலம் மட்டும்தான் வரி விலக்கு பெற முடியும் என்று நினைக்கிறீர்கள். இந்த section-யை தவிர்த்து 80DD என்கிற section-வும் உண்டு. இந்த section மூலம் தனிநபர் மற்றும் HUF மட்டுமே வரி விலக்கு பெறமுடியும். வருமான வரி தாக்கல் செய்பவராக இருந்தால், உங்களை சார்ந்திருப்பவர்கள் ஊனமுற்றவர்களாக இருந்து, அவர்களுக்கு நீங்கள் மருத்துவ செலவு ஏதேனும் பண்ணியிருந்திங்கனா அந்த செலவுகளை காமிச்சு வரி […]
வருமான வரியில் வரப்போகும் 3 அதிரடி மாற்றங்கள்..!
பிப்ரவரி 1 தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் வருமான வரியில் 3 அதிரடி மாற்றங்கள் கொண்டுவரவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான பரிந்துரைகள் பிரதமரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுள்ளது. பழைய வரி முறையை நிறுத்திவிட்டு புதிய வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரியில் எந்தளவு மாற்றம் கொண்டுவரப்போறாங்க, அப்படிங்கிறது, வருகின்ற பட்ஜெட் தாக்குதலின் போதுதான் தெரியவரும்.
Long Term Capital Gain Tax exemption உண்டா.?
என்னுடைய நண்பன் long term capital gain-ல இருந்து வந்த amount-க்கு tax கட்டுற மாறி இருக்கு அத கட்டமா இருக்க என்னடா பண்ணறது கேட்டான். நானும் எனக்கு தெரிஞ்ச ஒரு சில வழியை சொன்னேன். வருமான வரில இதுக்கு ஒரு சில exemption section இருக்கு: section 54: இந்த section individuals and HUF மட்டும்தான் பொருந்தும். இப்போ long term capital gain shares (or) […]
வருமான வரி கடைசி தேதி டிசம்பர் 31, 2024..!
நீங்க உங்களோட income Tax Return File (AY 2024-25)பண்றதுக்கான Last Date டிசம்பர் 31, 2024. ஆனால் எல்லாருமே ஜூலை 31-க்கு முன்னாடியே File பண்ணிருப்பீங்க.ஒரு சிலபேர் இன்னும், 10.நீங்க ஒரு freelancer அல்லது Insurance agent அல்லது professional Work மூலமாக வரும் வருமானத்தை File பண்ணாம இருக்குறவங்க, 13.உங்களோட வருமானத்திற்கு கட்டவேண்டிய TAX-யை விட அதிகமாக TAX கட்டி, அதை Claim பண்ண தவறியிருந்தாலோ, இந்த […]
Direct Tax Code மக்களின் நிலைமை என்ன..?
2025 Tax slap-லாம் மாறப்போகுதுனு பேசிட்டு இருகாங்க. 2025-ல இருந்து DTC (Direct Tax Code) நடைமுறைக்கு வரப்போகுதுனு சொல்ராங்க. அப்படி கொண்டுவந்தா என்னென்ன changes இருக்கணும்னு பாக்கலாம். அதுக்கு முன்னாடி அமெரிக்கா தேர்தல் பிரச்சாரத்தின் போது கமலா ஹாரிஸ் Capital Gain Tax-அ 44% அதுமட்டும்மில்லாமல் Unrealized Capital Gain-க்கான Tax-அ 25% increase பண்ணப்போறதா சொன்னாங்க, அதுனால தேர்தல் முடிவு என்ன ஆச்சுன்னு தெரியும்ல தேர்தலில் தோல்வியை […]
Tax Credit Mismatch வருவதற்கான காரணம்..?
இந்த வருட Filingல் நம் வாடிக்கையாளர்களில் பலர் சந்தித்த பிரச்சனை இந்த Tax Credit Mismatch தான். அப்படினா என்ன? அதாவது, போன FYல TATA CONSULTANCY SERVICES (TCS) Employeesக்கு கட்டவேண்டிய Tax அவங்க HR Team சரியா Update பண்ணாததுனால இந்த சிக்கல் வந்துருக்கு. இதனால, Portal இருக்குற Tax Mismatch ஆகி Refund கம்மியா இல்லனா outstanding Demand வந்துருக்கு. இத Rectify பண்றதுக்கும் சில […]
வரி சோதனையைத் தவிர்க்க சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம்..?
நிலையான வருமானம் உள்ளவர்கள் உட்பட பலதரப்பட்ட பின்னணியில் உள்ள தனிநபர்கள், தங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கையாவது Open செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். பல தனிநபர்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பல கணக்குகளை வைத்திருக்க விரும்புகின்றனர். நிலையான வருமானம் உள்ளவர்கள் பொதுவாக ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கை நிறுவுகிறார்கள், ஏனெனில் அது அவர்களின் நிதிகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் அவர்களின் வைப்புகளுக்கு வட்டியையும் பெற அனுமதிக்கிறது. […]
வருமான வரி சேமிப்பு: இந்தியாவில் வரியைச் சேமிப்பது எப்படி…?
பிரிவு 80C வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் குறைப்பதற்கான மிகவும் பிரபலமான மற்றும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். PPF மற்றும் NSC போன்ற தகுதியான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிதியாண்டில் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். சில முக்கிய முதலீடுகள்: பிரிவு 80D – மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள்: பிரிவு 80D […]
