மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ITR) படிவங்கள் ITR-1 மற்றும் ITR-4 (AY 2024-25) ஆகியவற்றை அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, ஐடிஆர் படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. FY 2023-24 (AY 2024-25)க்கான ITR ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 ஆகும். கடந்த ஆண்டு, 2022-23 நிதியாண்டுக்கான (AY 2023-24) […]
Tag: #assessmentyear
Financial Year and Assessment Year பற்றி “தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”..!
பலருக்கும் Financial Year and Assessment Year பற்றி இன்னும் குழப்பமாதான் இருக்கும், எனக்கும் கூட இன்னும் குழப்பமாதான் இருக்கு இருந்தாலும் எனக்கு புரிஞ்சத வச்சு சொல்றேன், So “தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”. Financial Year அப்படிங்கிறத “நிதியாண்டு” அப்டினும் மற்றும் Assessment Year அப்படிங்கிறத “கணக்கீட்டு ஆண்டு” அப்டினும் சொல்லுவாங்க. வருமான வரித்துறையை பொறுத்தவரை Financial Year-னா 1st ஏப்ரல் 2022-ல இருந்து 31st மார்ச் 2023 வரை உள்ளது. […]