Section 80C மூலம் வருமான வரியை குறைக்க இயலுமா என்றால் கண்டிப்பாக முடியும். Section 80C மூலம் 1,50,000 வரையிலும் வருமான வரி விலக்கு பெறமுடியும். Section 80C ஆனது 80CCC, 80CCD (1), 80CCD (1B) and 80CCD (2) ஆகியவற்றை உள்ளடக்கியது. Section 80CCD (1B) கூடுதலாக 50,000 வரி விலக்கு கோரலாம். அதை தவிர்த்து மற்ற பிரிவுகள் சேர்த்து வரிவிலக்கு கோருவதற்கான ஒட்டுமொத்த வரம்பு 1,50,000 […]