வருசம் ₹12.75 லட்சம் சம்பளம் வாங்குறவங்களுக்கு Tax கிடையாதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒருவேளை உங்க சம்பளம் ₹13 லட்சமா இருந்தா… நீங்க 63 ஆயிரம் ரூபாய் Tax கட்டணுமா? இத கேட்டா கொஞ்சம் பகீர்னு தான் இருக்கும். ஆனா உண்மை என்னனு சொல்றேன் கேளுங்க. முதல்ல ₹12.75 Lakhs Salary எப்படி Tax Free ஆகுதுனு பாப்போம். உங்க மொத்த சம்பளம் ₹12,75,000-னா, Standard Deduction ₹75,000 கழிஞ்சிடும். […]
