வருமான வரியில் updated return நடப்பு ஆண்டை தவிர பழைய இரண்டு வருடத்திற்கு மட்டுமே தாக்கல் செய்ய இயலும். நடந்து முடிந்த யூனியன் பட்ஜெட் தாக்களில் நடப்பு ஆண்டை தவிர்த்து பழைய 4 வருடத்திற்கு updated return தாக்கல் செய்து கொள்ளலாம், என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். updated return மூலம் refund பெறமுடியாது, மாறாக பெனால்டி கட்டித்தான் தாக்கல் செய்யமுடியும். இதற்கான பெனால்டி விவரங்கள் கீழேயுள்ள படத்தில் காண்பிக்கப்படுள்ளது. இது […]