536 பிரிவுகளையும், 622 பக்கங்களைக் கொண்ட 23 அத்தியாயங்களையும் கொண்ட, தெளிவான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 2025, வியாழக்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா அறிமுகப்படத்தப்பட்டதும், ஆறு தசாப்தங்களாகப் பழமை வாய்ந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும். இந்த பழைய சட்டம் காலப்போக்கில் திருத்தங்களுடன் பெரிதாகவும் சிக்கலானதாகவும் மாறியது. முன்மொழியப்பட்ட சட்டம், வருமான வரிச் சட்டம், 1961 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, […]