பட்ஜெட் தாக்களில் பழைய வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி முறையில் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதை வைத்து எந்த வருமான வரி பிரிவை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என்று பார்க்கலாம். வருமானம் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்து மேலும் உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில், புதிய […]