வருமான வரி தாக்கல் செய்யும்போது form 26AS மட்டும் வைத்து தாக்கல் செய்யக்கூடாது. AIS அதாவது Annual Information Statement அந்த report-யையும் வைத்து, இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து தான் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும். AIS-ல நீங்க Pan வைத்து பண்ண அனைத்து transaction-னும் இதில் இருக்கும். இதிலுள்ள details-யையும் வைத்து தாக்கல் செய்யவேண்டும். அப்படியென்றால் 26AS தேவையில்லையா என்று கேட்டால் அதுவும் தேவைதான். ஆனால், AIS-யில் form […]