நீங்க ஒரு நிறுவனத்தில் வேலை செஞ்சுகிட்டு இருந்திங்கனா, உங்களுக்கு இப்படி ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும். நடப்பு நிதியாண்டிற்கான investment details-அ submit பண்ணசொல்லிருப்பாங்க. உங்கள் வருமானத்திலிருந்து வரி பிடிக்கல் இருக்க investment பண்ணிதான் ஆகணும். ஆனா, நீங்க இன்னும் investment பண்ண ஆரம்பிக்கவேயில்லையா, கவலைவேண்டாம் பழைய வரி முறையை தேர்ந்தெடுத்தவங்களுக்கு tax save பண்றதுக்கான 5 வழிகளை பாக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலையும், ஊழியர்கள் தங்களுடைய investment தொடர்பான தகவல்களை […]