கடந்த இரண்டு ஆண்டுகளில் வரி செலுத்துவோர் தாக்கல் செய்த 56 லட்சம் புதுப்பிக்கப்பட்ட I-T ரிட்டன்களில் இருந்து வருமான வரித்துறை சுமார் ரூ.4,600 கோடி வரிகளை ஈட்டியுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) தலைவர் நிதின் குப்தா தெரிவித்தார். பிடிஐ டிவி-க்கு பட்ஜெட்டுக்கு பிந்தைய நேர்காணலில், குப்தா, கர்நாடகாவின் மைசூருவில் ஐ-டி துறை டிமாண்ட் மேனேஜ்மென்ட் சென்டரை அமைத்துள்ளதாகவும், இது சர்ச்சைக்குரிய நிலுவையில் உள்ள 1 கோடி ரூபாய்க்கும் […]
Month: February 2024
2024-25 நிதியாண்டுக்கான புதிய வருமான வரி அடுக்குகள், 2024 இடைக்கால பட்ஜெடுக்குப் பிறகு விகிதங்கள் என்ன..?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 இடைக்கால பட்ஜெட்டில் வரவிருக்கும் நிதியாண்டான 2024-25 (ஏப்ரல் 1, 2024-மார்ச் 31, 2025) வருமான வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர்கள், நடப்பு நிதியாண்டான 2023-24க்கு (ஏப்ரல் 1, 2023-மார்ச் 31, 2024) அவர்கள் செய்யும் வருமானத்தின் மீது செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தவேண்டும். வருமான வரிச் சட்டங்களின் கீழ், ஒரு தனிநபர் (எந்தவொரு வணிக வருமானமும் இல்லாதவர்) ஒவ்வொரு ஆண்டும் […]
இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக தாக்கல் செய்தார்..!
நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில், 6-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். உரையை தொடங்கிய அவர், “விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கையானது பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் 78 லட்சம் […]