ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு இன்னும் ஒன்பது நாள்கள் மட்டுமே உள்ளது. ஆகையால், வருகின்ற மார்ச் 31,2023-குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காதவர்கள் உடனே அபராதம் ரூ 1000 செலுத்தி இணைத்துவிடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும் மேலும் இணைக்காத பான் கார்டுயை எதற்கும் ஆதாரமாக காட்டமுடியாது.
ஆனால், அபராதம் ரூ 1000 செலுத்தினாலும் இரண்டையும் இணைப்பதற்கான Link-யை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு பிறகே Visible ஆகிறது. ஆகவே, தற்பொழுது இரண்டையும் இணைப்பதற்கு ஒன்பது நாள்கள் மீதமுள்ள நிலையில் இணைப்பதற்கான Link-யை அபராதத்தை கட்டியவுடேனே ஆய்வு செய்து இரண்டையும் இணைப்பதற்கு வழிசெய்தால் நன்றாக இருக்கும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.