தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும்.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் :
1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது.
2.உங்கள் வருமான வரியை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது.
3.வங்கிக் கடன் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும்.
4.GST எண் செல்லாததாகிவிடும்.
5.நீங்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது.
6.வங்கி கணக்கு Open பண்ணமுடியாது.
7.50,000-க்கு மேல் Online Transaction பண்ணமுடியாது.
8.டிஜிட்டல் கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை.
9.காசோலை மற்றும் வங்கி வரைவோலை மூலம் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.
10.விசா Processing செய்வதில் சிக்கல் உண்டாகும்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உடனே ஆதார் மற்றும் பான் கார்டுயை இணையுங்கள்.
ஆதார் மற்றும் பான் கார்டு 1000 அபாரதத்துடன் இணைப்பதற்கு கடைசி நாள் March 31, 2023, இந்த நாட்களுக்குள் உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காவிட்டால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.