Current Account-ற்காக GST Register செய்து அதை தெடர்ந்து File செய்ய முடியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் Current Account ற்கு GST தேவை என்பது. ஆனால் GST மட்டும் அல்ல அதற்கு மாறாக incorporation certificate, Fssai certificate மற்றும் msme certificate ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். எனவே தேவையில்லாமல் GST Register செய்து அதை தெடர்ந்து File செய்யமுடியாமல் Late Fee மற்றும் Auditor மூலம் File செய்து உங்கள் பணத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு தேவைப்படும்போது GST Register செய்துகொள்ளுங்கள்.Current Accountற்காக GST Register செய்யவேண்டாம்.
மேலும் இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 89033-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.