நீங்க Transport Services School க-கு Provide பண்றிங்கனா உங்களுக்கு GST Attract ஆகாது. இது Exempted services-ல வரும். நமக்கு தெரியும் இந்த ஸ்கூல் Fees கலெக்ட் பண்றதுக்கு GST வராது அப்டினு அதுமட்டும் இல்ல டிரான்ஸ்போர்ட் services-க்கும் GST Attract ஆகாது. இந்த Transport Service யாருக்கு பண்ணனும்னா அங்க இருக்க School-ல படிக்க கூடிய டீச்சருக்கும், Student-க்கும் மட்டும் அந்த Transport Service use பண்ணோம்னா GST Attract ஆகாது.
இது மட்டும் இல்லாமSchool-ல இருக்க மாணவர்களுக்கு Mid Meal Provide பண்றிங்க அப்டினா அதுக்கும் GST கட்டணும்னு அவசியம் இல்ல. இது இல்லாம நீங்க Security Services Provide பண்றீங்க அதாவது House Keeping Service provide பண்றீங்க அதுவும் குறிப்பாக School-க்கு தான் நீங்க Provide பண்றீங்க அப்டினா அந்த Services-க்கும் GST Attract ஆகாது. So, School Education-க்கு மட்டும் இல்லாம அது related Service ஆன இந்த Transportation, Mid Meal, Security Services அப்புறம் Housekeeping இதுக்கும் GST Attract ஆகாது.