இந்த வருட Filingல் நம் வாடிக்கையாளர்களில் பலர் சந்தித்த பிரச்சனை இந்த Tax Credit Mismatch தான்.
அப்படினா என்ன? அதாவது, போன FYல TATA CONSULTANCY SERVICES (TCS) Employeesக்கு கட்டவேண்டிய Tax அவங்க HR Team சரியா Update பண்ணாததுனால இந்த சிக்கல் வந்துருக்கு.
இதனால, Portal இருக்குற Tax Mismatch ஆகி Refund கம்மியா இல்லனா outstanding Demand வந்துருக்கு. இத Rectify பண்றதுக்கும் சில வழிகள் இருக்கு. முதலில் நம்ம பண்ண வேண்டியது நம்மளோட Payslips , Form16 மற்றும் 26AS Form எல்லாத்துலயும் Tax சரியா இருக்கானு பாக்கணும். அடுத்ததா, mismatch இருந்தா உடனே உங்க HR Team கிட்ட Inform பண்ணனும் அடுத்து நீங்க File பண்ணவங்க கிட்ட Inform பண்ணீங்கன்னா அவங்க Rectify பண்ணி குடுத்துடுவாங்க. நாங்க இந்த service நல்ல முறையில பண்ணிட்டு இருக்கோம். Tax பத்தின எந்த Doubts இருந்தாலும் இந்த வருட Filingல் நம் வாடிக்கையாளர்களில் பலர் சந்தித்த பிரச்சனை இந்த Tax Credit Mismatch தான்.
அப்படினா என்ன? அதாவது, போன FY-ல TATA CONSULTANCY SERVICES (TCS) Employeesக்கு கட்டவேண்டிய Tax அவங்க HR Team சரியா Update பண்ணாததுனால இந்த சிக்கல் வந்துருக்கு. இதனால, Portal இருக்குற Tax Mismatch ஆகி Refund கம்மியா இல்லனா outstanding Demand வந்துருக்கு. இத Rectify பண்றதுக்கும் சில வழிகள் இருக்கு. முதலில் நம்ம பண்ண வேண்டியது நம்மளோட Payslips , Form16 மற்றும் 26AS Form எல்லாத்துலயும் Tax சரியா இருக்கானு பாக்கணும். அடுத்ததா, mismatch இருந்தா உடனே உங்க HR Team கிட்ட Inform பண்ணனும் அடுத்து நீங்க File பண்ணவங்க கிட்ட Inform பண்ணீங்கன்னா அவங்க Rectify பண்ணி குடுத்துடுவாங்க.