பொதுவாக GST Register செய்வதற்கு மற்றவர்களிடம் அணுகினால், அவர்கள் வெறும் GST Register மட்டும் செய்துவிட்டு அதற்கு Service Charge வாங்கிவிட்டு முடிந்துவிட்டது என்பார்கள். Register செய்தால் மட்டும் போதாது, அதன்பிறகு நீங்கள் செய்யும் Purchase, Sales மற்றும் Turnover ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு Monthly, Quarterly மற்றும் Annual Return தாக்கல் செய்யவேண்டும்.
நீங்கள் GST Register செய்த நாளிலிருந்து 45 நாள்களுக்குள் Bank Account Add செய்யவேண்டும், இல்லையென்றால் உங்களது GST Cancel செய்யப்படும்.
மேலும் நீங்கள் Purchase மற்றும் Sales ஏதும் செய்யாமல் தொடர்ந்து ஆறு மாதங்கள் NIL Return தாக்கல் செய்தால் உங்களுடைய GST Cancel செய்யப்படும்.
மற்ற நிறுவனங்கள் மேல கூறிய எதையும் Customer-யிடம் கூறுவதில்லை, GST Register செய்து GSTIN Number மட்டும் எடுத்துக்கொடுத்து விட்டு அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்கின்றனர்.
நீங்கள் INTAXSEVA-வை அணுகினால் உங்களுக்கு GST Register செய்துகொடுத்து மட்டும் முடித்து கொள்ளாமல், உங்களுடைய GST Account-யை நாங்களே Follow-up செய்துகொள்வோம். உங்களுடைய Monthly, Quarterly மற்றும் Annual Return ஆகியவற்றை நாங்கள் Follow-up செய்வோம்.
நீங்கள் உங்கள் நிறுவனத்தின் வேளைகளுக்கு மத்தியில் GST Return தாக்கல் செய்ய மறந்தால், நாங்கள் GST Return தாக்கல் செய்யும் நேரத்தில் உங்களை தொடர்புகொண்டு Return தாக்கல் செய்வதற்கு உங்களுடைய Purchase மற்றும் Sales அனுப்புங்கள் என்று உங்களை Follow-up செய்து GST Return தாக்கல் செய்துவிடுவோம்.
இது பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 81243-30035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும்.