நண்பர் ஒருவர் ஹோட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார், நல்லாதான் போயிக்கொண்டிருந்தது ஒருநாள் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து ஆய்வு வந்ததில் அவர் FSSAI Certificate எடுக்கவில்லை என்று அவருக்கு அபராதம் விதித்தனர். அவருக்கு FSSAI Certificate என்றால் என்னவென்று தெரியவில்லை.பிறகு அந்த நண்பர் எங்களை அணுகி FSSAI பற்றி கேட்டறிந்தார் மற்றும் அவர் தனக்கும் FSSAI எடுத்துத்தருமாறு கூறினார்.நாங்கள் அவருக்கு FSSAI Certificate எடுத்துக்கொடுத்தோம்.அவர் இவ்வளவுதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்,இது முன்னமே தெரிந்திருந்தால் வீணாக அபராதம் செலுத்தியிருக்கவேண்டாம் என்று வருந்தினார்.நாங்கள் அவரை வருந்தாதீர்கள் என்றும் இனி இது போல் நடக்காமல் இருக்க FSSAI Certificate காலாவதியாகும்போது புதுப்பித்து கொள்ளுங்கள் என்றும் கூறி அனுப்பினோம். இப்பொழுது அவர் சந்தோசமாக ஹோட்டலை நடத்திவருகிறார்.
FSSAI Certificate ஆனது உங்களது Turnover, தொழில் மற்றும் சேவையை பொறுத்து வேறுபடும். நீங்கள் சிறிய பெட்டிக்கடை போன்று நடத்திக்கொண்டிருந்தால் FSSAI Registration Certificate போதுமானது. உங்களது Turnover கூடும்போது State or Central License எடுக்கவேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இதுவரை உணவு தொடர்பான பிரச்சினைகளை கையாண்ட பல்வேறு சட்டங்கள் மற்றும் உத்தரவுகளை ஒருங்கிணைக்கிறது. உணவுப் பொருட்களுக்கான அறிவியல் அடிப்படையிலான தரநிலைகளை கண்காணிப்பதற்கும், மனித நுகர்வுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் இறக்குமதியை ஒழுங்குபடுத்துவதற்கும் FSSAI உருவாக்கப்பட்டது.
உணவு பொருள் விநியோகஸ்தர்கள், Hotel நிறுவனர்கள் போன்ற உணவு பொருள் சம்பந்தமான துறைகளில் உள்ளவர்கள் நீங்கள் விநியோகிக்கும் உணவு பொருள்களின் தர நிலை மற்றும் மனிதர்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததுதான் என்று கட்டாயம் FSSAI certificate எடுத்திருக்கவேண்டும், இல்லையெனில் உங்களது துறைகள் அரசாங்கத்தால் முடக்க வாய்ப்புள்ளது.
மேலும் FSSAI Certificate எடுக்கவேண்டும் என்றாலோ மற்றும் FSSAI பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8903330035 என்ற எண்ணிற்கு நேரடியாக எங்களை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலமாக தொடர்புகொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.