ஒரு நிறுவனத்தை இணைப்பதில் பல நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன, மேலும் அவற்றை மதிப்பீடு செய்வது வணிக வகை, உரிமையாளர்களின் குறிக்கோள்கள் மற்றும் நிறுவனம் செயல்படும் தொழில் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. நிறுவன ஒருங்கிணைப்பின் சில சாத்தியமான நன்மைகள் மற்றும் தீமைகள் இங்கே: நன்மைகள்: வரையறுக்கப்பட்ட பொறுப்பு: ஒரு நிறுவனத்தை இணைத்துக்கொள்வதன் முதன்மையான நன்மைகளில் ஒன்று, உரிமையாளர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இதன் பொருள் […]
Tag: #business
வருமான வரியை தாக்கல் செய்வதற்கு சரியான நாள் எது..?
ஏப்ரல் மாதம் வருமான வரி தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் வணிக நபர்கள் (Business people), நிபுணர்கள் (Professionals), Loan எடுக்க நினைப்பவர்கள் Filing தொடங்கிய நாளிருந்து வருமான வரியை தாக்கல் செய்தால் உங்களுடைய வேலையை வேகமாக முடித்து விட்டு, நீங்கள் உங்களின் வணிகத்தை மேம்படுத்துவதற்கான வேலைய தொடங்கலாம். ஆனால், நீங்கள் பிறகு வருமான வரியை தாக்கல் செய்துகொள்ளலாம் என்று தள்ளிபோட்டுகொண்டேயிருந்தால் Loan ஏதும் எடுக்க நினைத்திருந்தீர்கள் என்றால் வருமான வரி […]
Startup நிறுவனத்திற்கு இந்தியாவில் வழங்கப்படும் சலுகைகள் என்னனென்ன..?
Startup என்பது புதிதாக நிறுவப்பட்ட வணிகமாகும், 1 அல்லது தனிநபர்களின் குழுவால் தொடங்கப்பட்டது. மற்ற புதிய வணிகங்களிலிருந்து இதை வேறுபடுத்துவது என்னவென்றால், ஒரு Startup ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவையை வழங்குகிறது, இது வேறு எங்கும் வழங்கப்படவில்லை அல்லது தற்போதைய தயாரிப்பு / சேவையை சிறந்ததாக மறுவடிவமைக்கிறது. இந்தியாவில் Startup நிறுவனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், திறமையான தொழில்முனைவோரை ஈர்க்கவும், பிரதமர் நரேந்திர மோடி […]
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதமா, “என்னன்னே சொல்றிங்க”..!
GST பதிவு செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுமா, இதை கேட்டவுடன் Covid time-இல் Trend ஆன “என்னன்னே சொல்றிங்க” MEME-தான் நினைவுக்கு வருகிறது. பொதுவாக ஒரு தொழில் நடத்துபவர் அவர் விருப்பப்பட்டால் GST Register செய்துகொள்ளலாம். ஆனால், நிதியாண்டில் உங்களின் Turn Over 10 lakh-க்கு மேல் போகும்போது GST சட்டத்தின் கீழ் பதிவு செய்வது அவசியமாகும். இன்றைய நடைமுறையில், GST Registration என்பது அவசியமாக கருதப்படுகிறது. இருந்தாலும், Current […]