பெரும்பாலும் பலருக்கும் தாங்களும் தொழில்முனைவோர்களாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்கள் தற்சமயம் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்றால் தற்போதே நீங்கள் செய்யவிருக்கும் தொழில் மற்றும் பெயரினை உதயம் ரெஜிஸ்ட்ரேஷனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு கால தாமதம் ஏற்படலாம்,உங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு, மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம்,அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் தற்போதே உதயம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வைத்திருந்தால், குறிப்பிட்ட காலம் […]
Tag: Udyam Registration
உதயம் பதிவு (Udyam Registration) எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
MSME Registration (மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர) நிறுவனங்களை பதிவு செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்குவதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி அறிவித்துள்ளார். எம்.எஸ்.எம்.இ.க்களை பதிவு செய்ய இப்போது பான் மற்றும் ஆதார் மட்டுமே தேவைப்படும் என்று கூறினார்.பதிவுசெய்த பிறகு, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்கு முன்னுரிமை மற்றும் நிதி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர்க்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் பற்றியும் உரையாடியுள்ளார். எம்.எஸ்.எம்.இ அமைச்சகத்தின் முழு ஆதரவையும் அவர் […]