தொழில் தொடங்குபவர்கள் எந்த நிறுவனமாக பதிவு செய்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்…..தொழிலுக்கான முதலீடு, தொழில் பற்றிய அறிவு, தொழில் அனுபவம், இதன் அடிப்படையில் நமக்கான நிறுவனம் எது என்பதை தேர்ந்தெடுக்கலாம் முதலில் நாம் தொழில் தொடங்கும் போது தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிறுவனம் வகைகளை பார்க்கலாம் 1) தனிநபர் நிறுவனம் (Sole Proprietorship)2) கூட்டுத் தொழில் நிறுவனம் (Partnership Firm)3) தனிநபர் பங்கு நிறுவனம் […]