இந்திய வருமான வரிச் சட்டங்களின் கீழ் சில பிரிவுகள் உள்ளன, அவை தனிநபர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது சில குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வரி சலுகைகளை வழங்குகின்றன. ஒரு நபர் ஊனத்தால் பாதிக்கப்பட்டால் பிரிவு 80U மூலம் வரி விலக்கு கோரலாம். பிரிவு 80U இன் கீழ் யாரெல்லாம் வரி விலக்கு கோரலாம்: மருத்துவ அதிகாரியால் ஊனமுற்ற நபராக சான்றளிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளர் பிரிவு 80 யு […]
Tag: #tax
தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு ஏதேனும் நன்கொடை அளித்திருந்தால் வரி விலக்கு கோரா முடியுமா..?
தேர்தல் அறக்கட்டளை அல்லது அரசியல் கட்சிக்கு ஏதேனும் நன்கொடை அளித்திருந்தால் அதற்கு நீங்கள் வரி விலக்கு கோரா முடியும். வருமான வரியின் பிரிவு 80 ஜி.ஜி.சி ஒரு நபர் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் செய்யும் நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளுக்கு வரி விலக்கு கோர அனுமதிக்கிறது. எனவே, நீங்கள் அத்தகைய வரி விலக்குகளைத் தேர்வுசெய்தால், medical allowance, house rent allowance, போன்ற பிற விலக்குகளைத் தவிர, பிரிவு 80 ஜி.ஜி.சி […]
அறிவியல் ஆராய்ச்சி அல்லது கிராமப்புற மேம்பாட்டிற்காக அளித்த நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு வாங்கமுடியுமா..?
நீங்கள் அறிவியல் ஆராய்ச்சி அல்லது கிராமப்புற மேம்பாட்டிற்காக அளித்த நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு பெற முடியுமாயென்றால் Section 80GGA மூலம் நிச்சயமாக பெற முடியும். Section 80GGA அறிவியல் ஆராய்ச்சி அல்லது கிராமப்புற மேம்பாட்டிற்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு விலக்குகளை அனுமதிக்கிறது. ஒரு வணிகம் மற்றும் / அல்லது ஒரு தொழிலில் இருந்து வரும் வருமானம் (அல்லது இழப்பு) உள்ளவர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து மதிப்பீட்டாளர்களுக்கும் இந்த விலக்கு அனுமதிக்கப்படுகிறது. […]
Section 80G மூலம் வருமான வரி விலக்கு பெறும் வழிமுறைகளும், வரம்புகளும்..!
நம்மில் ஒரு கட்டத்தில் சமூகத்திற்காக நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைத்திருப்போம். நீங்கள் உண்மையாக நம்பும் ஒரு காரியத்திற்கு நன்கொடை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்துவதும் பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கையின் மேன்மையைக் கருத்தில் கொண்டு, தொண்டு சேவைகளுக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் வழங்குகிறது. இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80G ஒரு தொண்டு நிறுவனத்திற்கு செய்யப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. சில நிவாரண நிதிகள் மற்றும் […]
CGST, SGST அல்லது IGST-யின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி..!
GST சட்டத்தின் கீழ், மத்திய அரசு CGST, SGST அல்லது IGST ஆகியவற்றை மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயானதா என்பதைப் பொறுத்து வரி வசூலிக்கப்படும். GSTயின் கீழ், IGST என்பது அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது இந்தியாவிற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் எந்தவொரு விநியோகத்திற்கும் IGST பொருந்தும். CGSTயின் முழு வடிவம் மத்திய சரக்கு மற்றும் சேவை […]
பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதில் தாமதம் வேண்டாம்..!
வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.3.2023 க்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.1.04.2023 முதல், இணைக்கப்படாத பான் செயல்படாது. தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்!
HSN குறியீட்டின் தேவைகள்..!
உலகெங்கிலும் உள்ள பொருட்களின் முறையான வகைப்பாட்டிற்காக இந்த அமைப்பு அறிமுகப்படுத்தபட்டுள்ளது. HSN குறியீடு என்பது ஆறு இலக்கக் குறியீட்டால் அடையாளம் காணப்பட்டும், இது 5000+ தயாரிப்புகளை வகைப்படுத்துகிறது மற்றும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.HSN இன் முக்கிய நோக்கம், உலகெங்கிலும் உள்ள பொருட்களை முறையாக வகைப்படுத்துவதாகும். இது சரக்குகளின் சீரான வகைப்பாட்டைக் கொண்டுவருகிறது மற்றும் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குகிறது.மொத்த Turnover 5Cr ஆகா இருப்பின் 4 Digit HSN குறியீடு இருக்கவேண்டும். […]